புதிய உச்சத்தில் தொழிலாளர்கள்

img

பிரான்ஸ் : போராட்டத்தின் புதிய உச்சத்தில் தொழிலாளர்கள் - கணேஷ்

பிரான்சில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ரயில்வே தொழிலா ளர்கள், புதிய உச்சத்தைத் தொடுகிறார்கள்.